கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
2014-15 ஆம் ஆண்டிற்கு தலா ரூ1350/- வீதம் 3852 பணியாளர்களிடமிருந்து ரூ.52,00,200/- பிரிமியம் வசூல் செய்யப்பட்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
2014-15 ஆம் ஆண்டில் இறந்த 14 பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2,00,000/- வீதம் ரூ.28,00,000/- ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டுத் தொகை பெற்று மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது.