1 | கடன் வகை | மத்திய காலக்கடன்கள் |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | கீழ்க்கண்ட பட்டியலில் உள்ளவாறு |
3 | கடன் பெறத் தகுதியுடைவர்கள் | பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், உறுப்பினர்கள் |
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | கீழ்க்கண்ட பட்டியலில் உள்ளவாறு |
5 | மனுதாரரின் சொந்த நிதி | கடன் தொகையில் 10 சதவீதம் |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | கறவை இனங்களுக்கு மட்டும் இரண்டு முறை |
7 | வட்டி விகிதம் | 10.35 சதவீதம் |
8 | தவணைக் காலம் நிர்ணயம் | கீழ்க்கண்ட பட்டியலில் உள்ளவாறு |
9 | கடன் திருப்பிச் செலுத்தும் காலம் | கீழ்க்கண்ட பட்டியலில் உள்ளவாறு |
10 | தவணைத் தொகை செலுத்தும் முறை | கீழ்க்கண்ட பட்டியலில் உள்ளவாறு |
11 | அபராத வட்டி | 3 சதவீதம் |
12 | கட்டணங்கள் | ஏதுமில்லை |
13 | மானியம் | நபார்டு வங்கியிடமிருந்து பெற்று வழங்கப்படும் |
14 | கடனுக்கு ஈடு | ரூபாய் ஒரு லட்சம் வரை நபர் ஜாமீன் பேரிலும் ரூபாய் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கடன்களுக்கு நிலம் அடமானத்திலும் பேரிலும் |
15 | வழங்க வேண்டிய ஆவணங்கள் | நில உடமை ஆவணங்கள் (வருவாய் துறையிடமிருந்து) |
16 | காப்பீடு | காப்பீடு அமுல்படுத்தப்பட்டுள்ளது |
வ. எண் | மத்திய காலக்கடன்கள் காரியம் | கடன் தொகை | தவணைக் காலம் |
---|---|---|---|
கறவை இனங்கள் | |||
1 | கலப்பினகறவை மாடு (1+1) | 72000 | 60 மாத சமதவணைகள் |
2 | கறவை எருமை (1+1) | 75000 | 60 மாத சமதவணைகள் |
3 | பால் பண்ணை (கலப்பின மாடு/எருமை) (10) | 500000 | 60 மாத சமதவணைகள் |
4 | பெண் கன்று வளர்ப்பு (10), ஒன்று அல்லது இரண்டு கன்றுகளுக்குக் கூட கடன் பெறலாம். | 240000 | 5 ஆண்டு சமதவணைகள் |
5 | ஆண் கன்று வளர்ப்பு (10), ஒன்று அல்லது இரண்டு கன்றுகளுக்குக் கூட கடன் பெறலாம். | 240000 | 5 ஆண்டு சமதவணைகள் |
ஆடு வளர்ப்பு | |||
6 | செம்மறி ஆடு வளர்ப்பு (10+1) | 30000 | செம்மறி ஆடு வளர்ப்பு : ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் 10 அரையாண்டு சமதவணைகள் வெள்ளாடு வளர்ப்பு : ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் 8 அரையாண்டு சமதவணைகள் |
7 | செம்மறி ஆடு/வெள்ளாடு வளர்ப்பு (20+1) | 50000 | செம்மறி ஆடு வளர்ப்பு : ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் 10 அரையாண்டு சமதவணைகள் வெள்ளாடு வளர்ப்பு : ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் 8 அரையாண்டு சமதவணைகள் |
8 | செம்மறி ஆடு/வெள்ளாடு வளர்ப்பு (40+2) | 100000 | செம்மறி ஆடு வளர்ப்பு : ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் 10 அரையாண்டு சமதவணைகள் வெள்ளாடு வளர்ப்பு : ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் 8 அரையாண்டு சமதவணைகள் |
இதர காரியங்கள் | |||
9 | உழவு எருது (1 ஜோடி) | 42000 | 10 அரையாண்டு சமதவணைகள் |
10 | கோழி வளர்ப்பு | திட்ட மதிப்பீட்டின்படி | 10 அரையாண்டு சமதவணைகள் |
11 | நாட்டுக் கோழி வளர்ப்பு | திட்ட மதிப்பீட்டின்படி | 10 அரையாண்டு சமதவணைகள் |
12 | பன்றி வளர்ப்பு | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
13 | டிராக்டர் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
14 | பவர்டில்லர் வாங்குதல் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
15 | வேளாண்மைக் கருவிகள் (மஞ்சள் வேக வைத்தல்/பாலிஸ் செய்யும் இயந்திரம் போன்றவை) கம்பி வேலி அமைத்தல் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
1 | புதிய கிணறு அமைத்தல் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
2 | ஆழ்துளைக்கிணறு அமைத்தல் மற்றும் நீர்மூழ்கி மோட்டார் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
3 | ஆழ்குழாய்க் கிணறு மற்றும் நீர்மூழ்கி மோட்டார் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
4 | காற்று அழுத்தக் கருவி மற்றும் ஆழ்துளைக் கிணறு | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
5 | வடி முனைக்குழாய் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
6 | நீர்பாசனக் கருவிகள் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
7 | ஆயில் இன்ஜின் வாங்குதல் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
8 | மின்சார மோட்டார்;/நீர் மூழ்கி மின் மோட்டார் வாங்குதல் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
9 | தெளிப்பு நீர்ப்பாசனம் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
10 | சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
11 | சிமெண்ட கால்வாய் கட்டுதல் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
12 | நீர்ப்பாசனக் குழாய் (பைப்லைன்) அமைத்தல் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
13 | அ) பழைய கிணற்றை புதுப்பித்தல் ஆ) ஆழப்படுத்துதல், சுற்றுச்சுவர் அமைத்தல் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
14 | நீர்ப்பாசனத் தொட்டி | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
15 | சூரிய ஒளி பம்ப் செட் மற்றும் இதரக்கருவிகள் | திட்ட மதிப்பீட்டின்படி | 5 ஆண்டு சமதவணைகள் |
கடன் தொகை ரூ. ஒரு இலட்சம் வரை நபர் ஜாமீன் பேரிலும் ரூ. ஒரு இலட்சத்திற்கு மேல் அடமானத்தின் பேரிலும் வழங்கப்படுகிறது. அடமானம் செய்யும் சொத்தின் மதிப்பு வாங்கும் கடன் தொகைக்கு இரு மடங்கு இருக்க வேண்டும்.