முகப்பு >> திட்டங்கள் >> கடன்கள் >> விவசாயம் அல்லாத கடன் >> அரசு நலத்திட்டக் கடன்கள்
1 | கடன் வகை | நீண்டகாலக் கடன் |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | கனரக வாகனம் (JCB, ROAD ROLLER, SEWAGE SUCTION TRUCK, BUS, TIPPER TRUCK etc.,) கொள்முதல் செய்து வாடகைக்கு விட்டு வர்த்தகம் செய்தல் |
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | தமிழ்நாடு எல்லைக்கு உட்பட்டும் மற்றும் வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க செயல் எல்லைக்குள் தொழில் புரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள் |
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | ரூ. 25 இலட்சம் |
5 | மனுதாரரின் சொந்த நிதி | ---------------------- |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | பயனாளியின் வங்கி சேமிப்பு கணக்கு மூலம் |
7 | வட்டி விகிதம் | வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி |
8 | தவணைக் காலம் நிர்ணயம் | 36 முதல் 60 மாதங்கள் |
9 | கடன் திருப்பிச் செலுத்தும் காலம் | 36 முதல் 60 மாதங்கள் |