தனி நபர்கள், தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் கணக்கு துவங்க தகுதியுடையவர்கள்.
காசோலை வசதியின்றி கணக்குத் துவங்க குறைந்தபட்ச நிலுவை ரூ.1000/-
காசோலை வசதியுடன் கணக்குத் துவங்க குறைந்தபட்ச நிலுவை ரூ.3000/-
ஏற்கனவே வங்கியில் கணக்கு வைத்துள்ளவர் அறிமுகம் செய்ய வேண்டும்
சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இரண்டு அளிக்க வேண்டும்.(மேலும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புகைப்படங்கள் வழங்க வேண்டும்)
இருப்பிட முகவரிச் சான்று அளிக்க வேண்டும்
வருமான வரி அட்டை அளிக்க வேண்டும்