1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - சிறு வியாபாரம், பூ வியாபாரம், காய்கறி வியாபாரம், பழ வியாபாரம், கட்பீஸ் வியாபாரம், பிளாஸ்டிக் வியாபாரம், பெட்டிக்கடை வியாபாரம் மற்றும் இது போன்ற சிறு வியாபாரத்திற்கு
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களுக்கு
- வங்கியின் கிளை ஏரியாவில் சிறு வியாபாரம் செய்பவர்கள் மற்றும் சிறு வியாபாரம் செய்ய உள்ளவர்களுக்கு
- கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர்கள் வங்கியில் இணை உறுப்பினராக இருக்க வேண்டும்..
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | |
5 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | |
6 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி.
|
7 | தவணைக் காலம் நிர்ணயம் |
|
8 | தவணைத் தொகை செலுத்தும் முறை |
- அசல் மற்றும் தினசரி நிலுவை அடிப்படையில் வட்டி கணக்கிட்டு செலுத்த வேண்டும்.
|
9 | அபராத வட்டி |
|
10 | கடனுக்கு ஈடு/ஆதாரம் |
|
11 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரரின் கூட்டு கடன் உறுதி ஆவணம்.
- கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரரின் புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகல்.
|