1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - வணிகர்களின் தினசரி வியாபாரத்திற்கு
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - வங்கியின் கிளை ஏரியாவில் தினசரி வியாபாரம் செய்யும் 4 முதல் 10 சிறுவணிகர்களை உள்ளடக்கிய குழுவிற்கு அல்லது குழுவில் உள்ள தனி நபருக்கு
- உறுப்பினரர்கள் வேறு எந்த நிதி நிறுவனத்திலும் கடன் பெற்று தவணை தவறியவர்களாக இருக்கக் கூடாது.
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - தனி நபர் ஒருவருக்கு சிறுவணிகக் கடனாக அதிகபட்சம் ரூ.10,000/-
|
5 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
|
6 | கடன் திருப்பிச் செலுத்தும் காலம் | |
7 | தவணைத் தொகை செலுத்தும் முறை | - அசல் மற்றும் தினசரி நிலுவை அடிப்படையில் வட்டி கணக்கிட்டு செலுத்த வேண்டும்.
|
8 | அபராத வட்டி |
|
9 | கடனுக்கு ஈடு/ஆதாரம் |
|
10 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- உறுப்பினர்கள் கூட்டாக வழங்கும் கடன் உறுதி ஆவணம்.
- இருப்பிடச் சான்று நகல்.
|