1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - மாவட்ட தொழில் மையத்தின் பதிவு பெற்ற தொழில்கள் மட்டும்.
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - மாவட்ட தொழில் மையத்தல் பதிவு செய்யப்பட்ட வங்கியின் விவகார எல்லைக்குள் சிறு தொழிலைத் துவக்கும் தனி நபர்கள், கூட்டாளிகள் நிறுவனங்கள், ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனிகள் ஆகியவர்கள்.
- வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - அதிகபட்சம் ரூ.100.00 இலட்சம் வரை
|
5 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
|
6 | கடன் திருப்பி செலுத்தும் காலம் | |
7 | தவணைத் தொகை செலுத்தும் முறை | - மாத மாதம் அசல் மற்றும் வட்டியுடன்
|
8 | அபராத வட்டி | |
9 | கட்டணங்கள் | - சேவைக் கட்டணம் 0.5 சதவிகிதம் குறைந்தபட்சம் ரூ.1500/- அதிகபட்சம் ரூ.7500/
|
10 | கடனுக்குஈடு / ஆதாரம் | - அடமானம் செய்யப்படும் கட்டிட இடம் மற்றும் இயந்திரங்கள்
|
11 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- விவகார எல்லைக்குள் மேற்படி தொழில் நிறுவுவதற்கு தற்காலிக பதிவுச் சான்று.
- கால அளவு முடியும் முன்பாக நிரந்தர பதிவுச் சான்று.
- உரிமையாளர் அறிவிப்பு படிவம்
- கூட்டாளிகள் பதிவுப் பத்திரம்
- நிறுவன பதிவுக்குறிப்பு
- கூட்டாளிகள் நிறுவன வருமான வரி சான்று
|
12 | காப்பீடு | - மனுதாரர் சொந்த பொறுப்பில் வங்கியின் பெயருடன் கூட்டாக செய்யப்பட வேண்டும்.
|
13 | பொது |
- மனுதாரர் கோரும் கடனுக்கு செய்யும் தொழில் தொடர்பாக போதிய முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். இயந்திரங்கள் வாங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெறப்பட்ட விலைப்புள்ளி மற்றும் தொழில் நுட்பச்சான்று, திட்ட அறிக்கை இணைக்கப்பட வேண்டும்.
|