1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - வங்கி கிளையின் நகராட்சி, பேரூராட்சி எல்லையில் வசிக்கும் தனிநபர்களுக்கு தொழில் / வியாபாரம் செய்ய
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - கடன் கோருபவர் அல்லது பிணை நிற்பவர்க்கு கடன் வாங்கும் விவகார எல்லையில் சொந்த வீடு இருக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு நிரந்தர வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும்.
- கடன் கோருபவர் ஏற்கனவே வியாபாரம் செய்து கொண்டு இருக்க வேண்டும்.
- வியாபாரம்/தொழில் செய்யும் உரிமம் பெற்றவர் மற்றும் தொழில் செய்து தொழில் வரி செலுத்துபவர் மட்டுமே கடன் பெற இயலும்.
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - ரூ.25000/- முதல் ரூ.50000/- வரை
|
5 | கடன் பட்டுவாடா செய்யும் முறை |
|
6 | வட்டி விகிதம் |
- வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
|
7 | தவணைக் காலம் நிர்ணயம் |
|
8 | தவணைத் தொகை செலுத்தும் முறை |
9 | அபராத வட்டி |
|
10 | கட்டணங்கள் | - கடன் பட்டுவாடாவின் பொது ரூ.25000/- வரையிலான கடனுக்கு சேவைக்கட்டணம் ரூ.100/- மற்றும் ரூ.25000/- முதல் ரூ.50000/- வரையிலான கடனுக்கு சேவைக்கட்டணம் ரூ.200/- சேவை வரியுடன் செலுத்த வேண்டும்.
|
11 | கடனுக்கு ஈடு |
- ரூ.25000/- வரை கடன்கள் அனுமதிக்க கோரும் கடன்தாரர்க்கு பிணை நிற்க அரசு ஊழியர்கள் அல்லது புகழ் பெற்ற நிறுவனங்களில் பணியாற்றும் மாதச்சம்பளம் பெறும் ஊழியர்கள் அல்லது கிளையில் ஏற்கனவே அசையா சொத்தினை ஈடுகாட்டி கடன் பெற்று முறையாக திருப்பி செலுத்தி வரும் வாடிக்கையாளர்கள் அல்லது ஏற்கனவே கிளையில் கடன் பெற்று முறையாக திருப்பி செலுத்தியுள்ள வாடிக்கையாளர்கள் அல்லது நிரந்தர வருமானம் ஈட்டுபவர்கள் பிணை நிற்க வேண்டும்.
- ரூ.50000/- வரை வியாபாரம் செய்ய மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரு நபர்கள் பிணை நிற்க வேண்டும்.
|
12 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- குடும்ப அட்டைநகல் (அல்லது) இருப்பிடச் சான்று
- வருமானச்சான்று கடன்தாரருக்கும் மற்றும் ஜாமீன்தாரருக்கும் (ஜாமீன்தாரர் பணியில் உள்ளவர் எனில் மூன்று ஆண்டு பணிக்காலம் உள்ளவராக இருக்க வேண்டும். வேறு மாவட்டத்திற்கு பணியிடம் மாறுதல் செல்லாத பணியில் உள்ளவராக இருக்க வேண்டும். சம்பளச்சான்று மட்டும் இணைக்க வேண்டும்.)
- சமீபத்திய புகைப்படம் (கடன்தாரர் மற்றும் பிணைதாரர்)
- வியாபாரம் தொழில் செய்வதற்கு ஆதாரமான ஆர்.சி அல்லது உள்ளாட்சிகளில் பெற்ற உரிமம் அல்லது நடப்பாண்டுக்கான தொழில் வரி செலுத்திய ரசீது
- தொழில் செய்யும் இடம் வாடகை எனில் வாடகை ஒப்பந்த நகல் (ரூ.25000/- த்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு மட்டும்)
- கடன்தாரர் அல்லது ஜாமீன்தாரர்க்கு சொந்த வீடு உள்ளதற்கு கடைசியாக செலுத்திய வீட்டு வரி ரசீது.
- வியாபாரம்/தொழில் செய்யும் கடையின் புகைப்படம் இணைக்க வேண்டும்.
|