1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - சிறு தொழில் பிரிவில் அடங்கிய அனைத்து சிறு தொழில்கள் மற்றும் சேவை மையங்கள் (சிறு வாகன போக்குவரத்துக் கடன்கள் தவிர) துவங்க.
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - வங்கியின் விவகார எல்லையில் குடியிருக்கும் படித்த வேலையில்லா மகளிர்களுக்கு மட்டும்.
- தான் தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் குறைந்தபட்ச பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- வங்கியில் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்..
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - திட்ட மதிப்பீட்டில் 80 சதவிகிதம். அதிகபட்சமாக ரூ.10/- இலட்சம் வழங்கப்படும்.
|
5 | மனுதாரரின் சொந்த நிதி | |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | |
7 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி.
|
8 | தவணைக் காலம் நிர்ணயம் | |
9 | தவணைத் தொகை செலுத்தும் முறை | - மாத மாதம் அசல் மற்றும் வட்டியுடன்
|
10 | அபராத வட்டி |
|
11 | கடனுக்கு ஈடு |
- கடன் பெற்று வாங்கும் இயந்திரங்கள் மற்றும் உப பாகங்கள்.
- வில்லங்கமில்லாத அசையாச் சொத்தினை துணைப்பிணையாக கொடுக்க வேண்டும்.
|
12 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- மாவட்ட தொழில் மையத்தின் தொழில் நுட்பச் சான்று
- கடன்தாரரும், பிணைதாரர்களும் ஒன்றாகச் சேர்ந்து எழுதிக்கொடுக்கும் அடமானப் பத்திரம் மற்றும் கடன் உறுதி ஆவணம்.
|