1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - குடும்பத் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும்.
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - நிலையான மாத வருமானம் பெறும் மகளிர்.
- கடன்தாரர் மற்றும் பிணையதாரர்களள் வங்கியில் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
- இக்கடனுக்கும் சேர்த்து அனைத்துப் பிடித்தங்களும் போக கடன்தாரர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் 25 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
- கடன்தரார் மற்றும் பிணையதாரர் ஆகியோருக்கு பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிக்காலம் இருக்க வேண்டும்..
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - விண்ணப்பதாரர் பெறும் மொத்த சம்பளத்தில் 5 மடங்கு அல்லது 3 ஆண்டு தொடர் வைப்பின் முதிர்வு தொகை அடிப்படையில் 5 மடங்கு அல்லது ரூ.1,00,000/-. இதில் எது குறைவோ அந்தத் தொகை கடனாக வழங்கப்படும்.
|
5 | மனுதாரரின் சொந்த நிதி | |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | |
7 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
|
8 | தவணைக் காலம் நிர்ணயம் | |
9 | தவணைத் தொகை செலுத்தும் முறை | அசல் மற்றும் வட்டியினை மாதா மாதம் செலுத்த வேண்டும்.
|
10 | அபராத வட்டி |
|
11 | கடனுக்கு ஈடு |
- கடன் பெறுபவர் மற்றும் இரண்டு பிணைதாரர்கள் கூட்டாக நபர் ஜாமீன் கடன் பத்திரம் அளிக்க வேண்டும்.
|
12 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- மாதத் தவணைத் தொகை மற்றும் இதர கட்டணங்களை கடன்தாரர் சம்பளத்தில் பிடித்தம் செய்து வங்கிக்குச் செலுத்துவதற்கு சம்பளம் வழங்கும் அலுவலரின் சான்று.
- சம்பளச் சான்றிதழ்கள்
- பணியிட மாறுதலுக்குட்படாத பணியிடத்தில் பணிபுரிவதற்கான சம்பளம் வழங்கும் அலுவலரின் சான்று.
- கடன்தாரரும், பிணைதாரர்களும் ஒன்றாகச் சேர்ந்து எழுதிக்கொடுக்கும் அடமானப் பத்திரம் மற்றும் கடன் உறுதி ஆவணம்.
|