1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - கார்/இரு சக்கர புதிய வாகனம் வாங்க
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - கடன்தாரர் வங்கியில் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - கார் / இரு சக்கர வாகனம் வாங்க வாகனத்தின் மொத்தத் தொகையில் 75 சதவீதம். உச்ச அளவாக ரூ.6,00,000/- வரை கடனாக வழங்கப்படும்.
|
5 | மனுதாரரின் சொந்த நிதி | |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | |
7 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
|
8 | தவணைக் காலம் நிர்ணயம் | |
9 | தவணைத் தொகை செலுத்தும் முறை | அசல் மற்றும் வட்டியினை மாதா மாதம் செலுத்த வேண்டும்.
|
10 | அபராத வட்டி |
|
11 | கடனுக்கு ஈடு |
- கார் வாங்க கடன் கோருபவர்கள் கடன் தொகை அளவிற்கு மதிப்புள்ள சொத்து.
- இரு சக்கர வாங்க கடன் கோருபவர்கள் வங்கி ஏற்றுக்கொள்ளக் கூடிய ரூ.7500/- க்கு குறையாத மாதச் சம்பளம் பெறும் இரண்டு நபர்கள் கூட்டாக ஜாமீன் கடன் பத்திரம் அளிக்க வேண்டும்.
- வாகனத்தை ஹைபோத்திகேட்டிங் செய்து கொடுக்க வேண்டும்
|
12 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- கடன் உறுதி ஆவணம்.
- பாதுகாப்பு உறுதிக்கடிதம்.
- உத்தரவாதக் கடிதம்
|
13 | காப்பீடு |
- வங்கி மற்றும் கடன்தாரரின் பெயரில் கூட்டாக கடன்தாரரால் இன்சூரன்ஸ் செய்து அசல் பாலிசியை வங்கியில்; ஒப்படைக்க வேண்டும்.
- பாலிஸியை வருடா வருடம் புதுப்பித்து வங்கியில் ஒப்படைக்க வேண்டும்./li>
|
14 | பொது |
- வாகனம் வங்கி மற்றும் கடன்தாரரின் கூட்டுப் பெயரில் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்
- வாகனத்தின் மேல் HYPOTHECATED TO EDCC BANK எனப் பொறிக்கப்பட வேண்டும்
- வாகனம் 6 மாதங்களுக்கு ஒரு முறை எந்த நேரத்திலும் வங்கியின் அதிகாரம் பெற்ற அலுவலரால் பரிசோதனை செய்யப்படும்.
|