1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - சொந்த உபயோகத்திற்கு கணிப்பொறி வாங்க
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - கடன்தாரர் வங்கியில் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
- குறைந்தது ரூ.7500/- மாத வருமானம் உள்ள தனி நபர்கள்.
- வங்கியின் விவகார எல்லையில் குடியிருக்க வேண்டும்.
- இக்கடனுக்கு பிடித்தம் செய்யும் தொகையும் சேர்த்து மொத்த பிடித்தம் ஊதியத்தில் 75 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - வாங்கப்படும் கணிப்பொறி விலையில் 90 சதவீதம் அல்லது உயர்ந்த அளவாக ரூ.1,25,000/- வரை. இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்படும்
|
5 | மனுதாரரின் சொந்த நிதி | |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | |
7 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
|
8 | தவணைக் காலம் நிர்ணயம் | |
9 | தவணைத் தொகை செலுத்தும் முறை | அசல் மற்றும் வட்டியினை மாதா மாதம் செலுத்த வேண்டும்.
|
10 | அபராத வட்டி |
|
11 | கடனுக்கு ஈடு |
- கடன் கோருபவர்கள் வங்கி ஏற்றுக்கொள்ளக் கூடிய ரூ.7500/- க்கு குறையாத மாதச் சம்பளம் பெறும் இரண்டு நபர்கள் கூட்டாக ஜாமீன் கடன் பத்திரம் அளிக்க வேண்டும்.
- கணிப்பொறியை ஹைபோத்திகேட்டிங் செய்து கொடுக்க வேண்டும்.
|
12 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- மாதத் தவணைத் தொகையை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து கடன் கணக்கில் செலுத்தப்படும் என்பதற்கான சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உறுதி மொழிக்கடிதம்.
- நிரந்தரமாக பதிவு செய்யப்பட்ட அல்லது உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களிடமிருந்து புரோபார்மா இன்வாய்ஸ்.
- கடன் உறுதி ஆவணம்
|
13 | பொது |
- வழங்கப்படும் கடன்தொகையும் மற்றும் உறுப்பினர் செலுத்தும் மார்ஜின் தொகையும் சேர்த்து புரோபார்மா கொடுத்த நிறுவனத்திற்கு டிமாண்ட் டிராப்ட் அல்லது பே ஆர்டர் மூலம் தொகை வழங்கப்படும். கடன்தாரருக்கு தொகை ரொக்கமாக வழங்கப்படமாட்டாது.
|