1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - மருத்துவ அவசர சிகிச்சைக்காக மட்டும்
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - மத்திய கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து, அக்கணக்கின் மூலம் பென்சன் தொகை வரவாகும் நபர்களுக்கு மட்டும் கடன் வழங்கப்படும்.
- கடன்தாரர் வங்கியில் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
- வங்கியின் விவகார எல்லையில் குடியிருக்க வேண்டும்.
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - உயர்ந்தபட்சமாக 10 மாத பென்சன் தொகை அல்லது ரூ.50,000/-. இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்படும்
|
5 | மனுதாரரின் சொந்த நிதி | |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | |
7 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
|
8 | தவணைக் காலம் நிர்ணயம் | |
9 | தவணைத் தொகை செலுத்தும் முறை | அசல் மற்றும் வட்டியினை மாதா மாதம் செலுத்த வேண்டும்.
|
10 | அபராத வட்டி |
|
11 | கடனுக்கு ஈடு |
- பென்சன் புத்தகம், மருத்துவர் சான்று.
|
12 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- மருத்துவர் சான்று.
- பென்சன் தொகையிலிருந்து தவணைத் தொகை பிடித்தம் செய்து கொள்ள பென்சன்தாரர் மற்றும் சட்டபூர்வ வாரிசுகளிடம் உறுதி மொழிக் கடிதம்.
- கடன் உறுதி ஆவணம்
|