சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இரண்டு அளிக்க வேண்டும். (மேலும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புகைப்படங்கள் வழங்க வேண்டும்).
தகுதி வாய்ந்த முகவரிச் சான்று அளிக்க வேண்டும்.
வருமான வரி அட்டை அளிக்க வேண்டும்.
காலம் : 15 நாட்கள் முதல் 120 மாதங்கள் வரை
வட்டி பெறும் காலம் : மாதம் தோறும் / காலாண்டு / அரையாண்டுக்கு ஒரு முறை