பணியாளர்கள் நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
பணியாளர்கள் பதவி உயர்வு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
பணியாளர்கள் பணி ஓய்வு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
வங்கி வாகனங்கள் கொள்முதல் செய்தல் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல்.
வங்கிக்குத் தேவையான புத்தக பாரங்கள் மற்றும் எழுது பொருட்கள் கொள்முதல் செய்தல்.