வங்கியின் 31-வது கிளை சோலார் எனும் இடத்தில் 18.06.2015 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வங்கியின் 32-வது மற்றும் 33-வது கிளைகள் சூரம்பட்டி வலசு மற்றும் மாணிக்கம்பாளையம் ஆகிய இடங்களில் 11.01.2016 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.