தேசிய மின்னனு நிதிப் பரிமாற்றம் (நெஃப்ட்) மூலம் நிதிப்பரிமாற்றம் செய்ய தொகை வரையறை ஏதுமில்லை.ஆனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டும் தொகை வரவு வைக்கப்படும்.
நிகழ் நேர மொத்தத் தீர்வுத் திட்டம் (ஆர்.டி.ஜி.எஸ்) மூலம் நிதிப்பரிமாற்றம் செய்யும் வசதி குறைந்தபட்சமாக ரூ.2/இலட்சமும், அதிகபட்சத்திற்கு வரையறையின்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொகை உடனுக்குடன் வரவு வைக்கப்படும்
தொகை பரிமாற்றம் செய்யும் நேரம்: வங்கி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.