1 | கடன் வகை | மத்திய காலக்கடன் |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | குடும்ப செலவு |
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | நிரந்தர வார / மாத வருமானம் பெறும் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள். இவர்களின் ஓய்வு பெறும் வயது 3 வருடங்களுக்கு மேல் இருக்க வேண்டும். வயது 57-க்குள் இருக்க வேண்டும். |
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | உயர்ந்த அளவாக ரூ.25,000/- வரை. |
5 | மனுதாரரின் சொந்த நிதி | ---- |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | ஒரே தவணை |
7 | வட்டி விகிதம் | வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி. |
8 | தவணைக் காலம் நிர்ணயம் | 36 மாதங்கள் |
9 | தவணைத் தொகை செலுத்தும் முறை | அசல் மற்றும் வட்டியினை மாதா மாதம் செலுத்த வேண்டும். |
10 | அபராத வட்டி | 3 % சதவீதம் |
11 | கட்டணங்கள் | இல்லை |
12 | மானியம் | இல்லை |
13 | கடனுக்கு ஈடு | கடன் கோருபவர் சங்கம் ஏற்றுக்கொள்ளக் கூடிய இரண்டு பிணைதாரர்கள் |
14 | வழங்க வேண்டிய ஆவணங்கள் | |