முகப்பு >> திட்டங்கள் >> கடன்கள் >> விவசாயம் அல்லாத கடன் >> அரசு நலத்திட்டக் கடன்கள்
கடன் விண்ணப்ப படிவங்கள் சென்னையில் உள்ள டாப்செட்கோவின் பதிவு பெற்ற அலுவலகம் (அல்லது) மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம் (அல்லது) கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலத்தில் இலவசமாக கிடைக்கும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை ஒளிப்பட நகல் எடுத்தும் விண்ணப்பிக்கலாம்.
கடன் தொகை கோரி பெறப்படும் விண்ணப்பங்கள், வங்கியால் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளியின் திட்டத்தின் செயல்பாடு, தன்மை மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து ஆய்வு செய்து தகுதிகளின் அடிப்படையில் கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வங்கியின் பரிந்துரை (‘அ“ படிவம்) மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு பரிசீலனை செய்து டாம்கொ நிறுவனத்திற்கு கடன் வழங்க ‘அ” படிவத்துடன் பரிந்துரை செய்யப்படும். பரிந்துரையின் பேரில் டாம்கொ நிறுவனம் கடன் தொகையினை சம்பந்தப்பட்ட வங்கிக்கு வழங்கிய பின்னர் வங்கி சம்பந்தப்பட்ட பயனாளிக்கு கடன் வழங்கும்.
தனிநபர் கடன் திட்டம்
சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறு கடன் திட்டம்
1 | கடன் வகை | தனி நபர் கடன் |
2 | கடன் வழங்கும் காரியங்கள் |
|
3 | கடன் பெறத் தகுதியுடைவர்கள் | அ) கடன் பெறுவொர் கீழ்க்கண்ட வகுப்பினராக இருக்க வேண்டும்.
|
4 | குடும்ப வருமானம் |
|
5 | கடனுக்கு உத்திரவாதம் |
|
6 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
|
7 | வங்கி கோரும் ஆவணங்கள் |
|
8 | கடன் தொகையின் அளவு |
|
9 | வட்டி விகிதம் |
|
10 | கடன் தொகையினை திருப்பி செலுத்தும் காலம் | கடன் தொகைக்கு ஏற்ப 12-24-36 மாத தவணைகளில் பிடித்தம் செய்யப்பட வேண்டும். |
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பொருத்தவரை அந்தந்த சங்கங்களில் கடைபிடிக்கும் கடன் நிபந்தனைகளை பூர்த்தி செய்து கடன் வழங்க வேண்டும்.
போக்குவரத்து வாகன கடன்களுக்கு திட்ட மதிப்பீடு 3.48 இலட்சத்திற்கு உட்பட்டிருப்பின் வட்டி 10 சதவீதம் என்ற விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
1. டாம்கொ நிறுவனத்திற்கு கடனை முழுமையாக தவணைத் தேதியில் திருப்பி செலுத்தப்பட வேண்டும்.
2. தவணை தவறிய கடனுக்கு கூடுதலாக 5 சதவீத அபராத வட்டி செலுத்தப்பட வேண்டும்.
1 | கடன் வகை | சுய உதவிக்குழுக்கள் மூலமாக சிறுகடன் திட்டம் |
2 | கடன் வழங்கும் காரியங்கள் |
|
3 | கடன் பெறத் தகுதியுடைவர்கள் |
|
4 | கடன் தொகையின் அளவு | பயனாளிக்கு ரூ.2,000/- முதல் ரூ.25,000/- வரை வழங்கப்படுகிறது. |
5 | வட்டி விகிதம் | வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி |
6 | கடன் தொகையினை திருப்பி செலுத்தும் காலம் | 3 ஆண்டுகள் (12 காலாண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்) |