வைப்புகளுக்கு குறியீடு மற்றும் வட்டிவிகிதம் நிர்ணயம் செய்தல்
அனைத்துக் கிளைகள் மற்றும் தலைமையகத்திற்கு தேவையான தளவாடச்சாமான்கள் கொள்முதல் செய்தல்.
வங்கியின் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் கிளைகளுக்கு வாடகை ஒப்பந்தம் செய்தல்
கிளைக் கட்டடங்கள் மராமத்துப் பணிகள், நவீனமயாக்குதல் பணிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளுதல்.
வங்கியின் புதிய கிளைகள் துவங்க இடங்கள் தேர்வு செய்து பணி மேற்கொள்ளுதல்.
கிளைகளில் தவணை தவறிய நகைக்கடன்களுக்கு ஏல நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
பாதுகாப்பு பெட்டங்கள் வாடகைக்கு விடவேண்டியது மற்றும் பாக்கியுள்ளதை கண்காணித்தல்.
கிளைகளில் மேற்கொள்ளப்படும் செலவினங்கள் கண்காணித்தல்.
கிளைகளில் காப்பீடு வணிகம் மேற்கொள்ளுதல்
மண்டல அலுவலர்கள் ஆய்வு, உட்தணிக்கையாளர் ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் கிளை மேலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்துதல்.
வங்கி வணிக செயல்பாடுகளை மேம்படுத்தத் தேவையான தகவல் தொழில் நுட்ப ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
தகவல் பாதுகாப்புக் கொள்கை தயாரித்தல் மற்றும் அவ்வப்போது தேவைப்படும் தகவல் தொடர்புடைய கொள்கை ஆவணங்கள் தயாரித்தல்.