வாடிக்கையாளர்களுக்கு சேமிப்புக் கணக்கு, நடப்புக்கணக்கு, நிரந்தர வைப்புக் கணக்கு மற்றும் இதரக் கணக்குகள் துவங்குதல்.
மேற்படி கணக்குகளில் வாடிக்கையாளர்களுக்கு வரவு-செலவுப் பணிகள் மேற்கொள்ளுதல்.
வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் கடன் வசூலித்தல்.
வாடிக்கையாளர்களுக்கு நிதிப்பரிமாற்ற வசதி செய்து தருதல்.
விரைவான காசோலைத் தீர்வகப் பணிகள் கவனித்தல்.
கேட்பு வரைவோலைகள்வழங்குதல்.
வாடிக்கையாளர்களின் காசோலைகளை வசூல் செய்து கொடுத்தல்.
மத்திய அரசிடமிருந்து சமையல் எரிவாயு மானியம் பெற்று வாடிக்கையாளருக்கு வழங்குதல்.