2006-07 ஆம் ஆண்டு கொடி நாள் வசூலில் சிறப்பாக செயல்பட்டமைக்காக சிறந்த செயல்பாட்டிற்கான விருது ஈரோடு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.
கும்பகோணத்தில் 17.11.2009 அன்று நடைபெற்ற 56 - வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாநில அளவில் சிறந்த வங்கிக்கான 2008-09 ஆம் ஆண்டு விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.
2009-10 ஆம் ஆண்டு சுய உதவிக்குழுக் கடன் வழங்குதலில் சிறந்த செயல் திறனுக்கான பாராட்டுப்பத்திரம் மற்றும் கேடயம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்டத்தால் வழங்கப்பட்டது.
2010-11 ஆம் ஆண்டு சுய உதவிக்குழுக் கடன் வழங்குதலில் சிறந்த செயல் திறனுக்கான பாராட்டுப்பத்திரம் மற்றும் கேடயம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்டத்தால் வழங்கப்பட்டது.
2010-11 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிறந்த வங்கிக்கான முதல் பரிசு ஈரோடு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.
2011-12 ஆம் ஆண்டு சுய உதவிக்குழுக் கடன் வழங்குதலில் சிறந்த செயல் திறனுக்கான பாராட்டுப்பத்திரம் மற்றும் கேடயம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்டத்தால் வழங்கப்பட்டது.
2012-13 ஆம் ஆண்டு சுய உதவிக்குழுக் கடன் வழங்குதலில் சிறந்த செயல் திறனுக்கான பாராட்டுப்பத்திரம் மற்றும் கேடயம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்டத்தால் வழங்கப்பட்டது.
2013-14 ஆம் ஆண்டு சுய உதவிக்குழுக் கடன் வழங்குதலில் சிறந்த செயல் திறனுக்கான பாராட்டுப்பத்திரம் மற்றும் கேடயம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்டத்தால் வழங்கப்பட்டது.
2013-14 ஆம் ஆண்டு சுய உதவிக்குழுக் கடன் வழங்குதலில் சிறந்த செயல் திறனுக்கான ரொக்கப்பரிசு நமது வங்கி குன்னத்தூர் கிளைக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்டத்தால் வழங்கப்பட்டது.
2014-15 ஆம் ஆண்டு சுய உதவிக்குழுக் கடன் வழங்குதலில் சிறந்த செயல் திறனுக்கான பாராட்டுப்பத்திரம் மற்றும் கேடயம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்டத்தால் வழங்கப்பட்டது.
சேலத்தில் 20.11.2015 அன்று நடைபெற்ற 62 - வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாநில அளவில் சிறந்த வங்கிக்கான 2015-16 ஆம் ஆண்டு சிறப்பு விருது தமிழக அரசால் வங்கித் தலைவர் திரு.என்.கிருஷ்ணராஜ் அவர்களிடம் வழங்கப்பட்டது.