• முகப்புPointer
  • வங்கி பின்னணிPointer
    • வங்கி பற்றி
    • நோக்கம் மற்றும்
      பணி
    • நிர்வாக அமைப்பு
    • நிர்வாகக்குழு இயக்குநர்கள்
    • நிர்வாகம்
    • வங்கி இருப்பிடங்காட்டி
    • தலைமை அலுவலக துறைகள்
    • அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்
    • வங்கித் தோற்றம்
    • வங்கி வளர்ச்சி
    • சுருக்கப்பட்ட இருப்புநிலைக் குறிப்பு
    • உறுப்பினர் சங்கங்கள் விவரம்
    • நோக்கம் மற்றும் பணி
    • நிறுவன கட்டமைப்பு
    • நிர்வாகக்குழு இயக்குநர்கள்
    • வங்கித் தலைவர்கள் விவரம்
    • வங்கித் தனி அலுவலர்கள்/மேலாண்மை
      இயக்குநர்கள்
    • வங்கிச் செயலாளர்கள்/வங்கிப் பொது
      மேலாளர்கள்
    • முதன்மை நிர்வாக அலுவலர்கள்/முதன்மை
      வருவாய் அலுவலர்கள்
    • தலைமை அலுவலகம்
    • கிளைகள்
    • பணிப்பிரிவு
    • கணக்கு & கணினி
    • வங்கியியல்
    • ரொக்கம்
    • வளர்ச்சி
    • விவசாயக்கடன்
    • விவசாயமல்லாத கடன்
    • மகளிர் வளர்ச்சி
    • துறை அலுவலர்கள்
    • வங்கிப் பணியாளர்கள்
    • பொது மேலாளர்
    • உதவிப் பொது மேலாளர்கள்
    • மேலாளர்கள்
    • உதவி மேலாளர்கள்
    • உதவியாளர்கள்
    • உதவிப் பணியாளர்கள்
    • வாகன ஓட்டுநர்கள்
  • திட்டங்கள்Pointer
    • வைப்புகள்
    • கடன்கள்
    • வட்டி விகிதம்
    • சேமிப்புக் கணக்கு
    • நடப்பு வைப்புக் கணக்கு
    • நிரந்தர வைப்புக் கணக்கு
    • சிறப்புத் தொடர் வைப்பு
    • ஜெயமகள் மாதாந்திர சிறப்பு
      தொடா் வைப்பு கணக்கு
    • விவசாயக் கடன்
    • விவசாயம் அல்லாத கடன்






    • குறுகிய காலக்கடன்
    • பயிர்க்கடன் அளவுகள் மற்றும் கால நிர்ணயம்
    • மத்திய காலக்கடன்
    • தானிய ஈட்டுக்கடன்கள்
    • நேரடிக்கடன்கள்
    • அரசு நலத்திட்டக் கடன்கள்
    • சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள்
    • வைப்புகள் வட்டி விகிதம்
    • கடன்கள் வட்டி விகிதம்
  • செயல்பாடுகள்Pointer
    • வங்கி நவீனமயமாக்கல்
    • விருதுகள்
    • கிளைகள் நவீனமயமாக்கல்
    • புதிய கிளைகள் துவங்குதல்
    • விருதுகள்
  • வசதிகள்Pointer
    • பாதுகாப்பு பெட்டக வசதி
    • ஆர்.ட்டி.ஜி.எஸ் / நெ.ஃப்ட்
    • சேவைக் கட்டணங்கள்
    • காப்பீடு
    • வட்டிச் சலுகைத் திட்டம்
    • நிதிசார் கல்வி
      மையம்
    • பாதுகாப்பு பெட்டக வசதி
    • ஆர்.ட்டி.ஜி.எஸ் / நெ.ஃப்ட்
    • சேவைக் கட்டணங்கள்
    • கூட்டுறவுப் பணியாளர்களுக்கு குடும்ப
      நலக்காப்பீடுத் திட்டம்
    • கிசான் கடன் அட்டைத் திட்ட உறுப்பினர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம்
    • பயிர்க் காப்பீடுத் திட்டம்
    • வட்டிச் சலுகைத் திட்டம்
    • நிதிசார் கல்வி
      மையம்
  • தொடர்புக்குPointer
    • தலைமை
      அலுவலகம்
    • கிளைகள்
    • மின்னஞ்சல்
    • தலைமை அலுவலகம்
    • கிளைகள்
    • மின்னஞ்சல்

விவசாயமல்லாத கடன் பிரிவு:

விவசாயமல்லாத கடன் பிரிவு முக்கிய செயல்பாடுகள்


  1. விவசாயமல்லாத கடன் மனுக்களை பரிசீலித்து, வழக்கறிநர் கருத்துரை பெற்று கடன் அனுமதிக்கு சமர்ப்பித்தல்.


  2. பங்குகள் ஒதுக்கீடு சரிபார்த்து பங்குத் தொகை மாற்றம் செய்தல்.


  3. விவசாயமல்லாத கூட்டுறவு சங்கங்களின் காசுக்கடன் மனுக்களைப் புதுப்பித்தல்.


  4. பங்கு ஈவு பராமரித்தல் மற்றும் அரசுக்கு திருப்பிச் செலுத்துதல்.


  5. புதிய உறுப்பினர்கள் சங்கங்களை உறுப்பினராகச் சேர்த்தல்.


  6. உறுப்பினர் சங்கங்கள் மத்திய வங்கியில் செலுத்தும் சேம நிதி பராமரித்தல்.


  7. தள்ளுபடி மானியக்கடன் மனு, சான்றிதழ் கடன் மனு பரிசீரிலித்து அனுமதிக்கு சமர்ப்பித்தல்.


  8. மேற்பார்வையாளர் காலாண்டு ஆய்வு அறிக்கை பெற்று பரிசீலித்து பார்வைக்குச் சமர்ப்பித்தல்.


  9. விவசாயமல்லாத கூட்டுறவுச் சங்கங்களில் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு ஆகிய இரண்டு பரிசோதனைகளை மேற்பார்வையாளர்கள் மூலம் மேற்கொண்டு அறிக்கை பெற்று சமர்ப்பித்தல்.


  10. கோ-ஆப் டெக்ஸ் நிலுவை மற்றம் தள்ளுபடி மானிய நிலுவைக்கு உறுதிச் சான்று பெற்று மாதாந்திர மற்றும் காலாண்டுக்கு தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு அறிக்கை அனுப்பி வைத்தல்.


  11. நெசவாளர் கூட்டுறவு சங்களுக்கு காசுக்கடன் மற்றும் கடன் அட்டை கடன்களுக்கு வட்டி மானிய கோரிக்கை, RRR Package தொகை, 20 சதவீத விளிம்புத் தொகை பெற சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு கோரிக்கை அனுப்பி வைத்தல்.


  12. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள ஜவுளி இருப்பு உடமைகளுக்கு மாஸ்டர் பாலிஸி எடுத்து காப்பீடு செய்தல்.


  13. கலைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வரவேண்டிய தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுத்தல்.


  14. தலைமையக வங்கியியல் பிரிவு மற்றம் கிளைகளில் கடன் வழங்குதலில் முன்னேற்றம் எய்திட குறியீடு நிர்ணயம் செய்தல்.


  15. கிளைகளில் வழங்கப்படும் கடன்களின், கடன்,வசூல் மற்றும் தவணை தவறியது போன்ற விபரங்கள் பெறப்பட்டு பரிசீலித்தல். மேலும், பதிவாளர் அலுவலகம், நபார்டு வங்கி, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் இணைப்பதிவாளர் அலுவலகம்; ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்தல்.


  16. கிளைகளில் வழங்கப்படும் நேரடிக் கடன்கள் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தல்.


  17. முதலமைச்சர் தனிப்பிரிவு மனு, மாவட்ட ஆட்சியர் அலுவலக GTP Petition மற்றும் இணைப்பதிவாளர் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபருக்கு பதிலளித்தல்.


    Copyright 2015 EDCC Bank. Tamil Nadu. India. Privacy Policy
counter