சேமிப்புக் கணக்கு
- தனி நபர்கள், தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் கணக்கு துவங்க தகுதியுடையவர்கள்.
- தினசரி நிலுவை அடிப்படையில் 3 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- தனிநபர் கணக்குத் துவங்க குறைந்தபட்ச நிலுவை ரூ. 500/-
- தனிநபர் கணக்குத் துவங்க குறைந்தபட்ச நிலுவை ரூ. 1000 /-
- சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இரண்டு அளிக்க வேண்டும்.
(மேலும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புகைப்படங்கள் வழங்க வேண்டும்). - இருப்பிட முகவரிச் சான்று அளிக்க வேண்டும். Aadhar அட்டை, PAN Card -வருமான வரி அட்டை அளிக்க வேண்டும்.