கூட்டுறவு வங்கிகளின் மூலம் ஊதியம்

கடன் திட்டத்தின் பெயர் கூட்டுறவு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வாகனம் வாங்க கடன் தவணைக் காலம் 60 மாதங்கள் கடன் அதிகபட்சத் தொகை இருசக்கரம்/ மகிழுந்து வாங்க வாகனத்தின் சாலைப் பயன்பாட்டிற்கு தயார்நிலைக்கான தொகையில் (on road price) அதாவது exshowroom விலை, பதிவுக்கட்டணம், சாலைவரி, காப்பீடு, உதிரிபாகம் மற்றும் வரிகள் உட்பட 90% கடனாக வழங்கப்படும். கடன்தாரர் கடனைத்திருப்பிச் செலுத்தும் தகுதிக்குட்பட்டு இரு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரையிலும், மகிழுந்துக்கு அதிகபட்சம் ரூ.20 இலட்சம் வரையிலும்…

வாகனக் கடன்( Vehicle Loan)

கடன் திட்டத்தின் பெயர் வாகனக் கடன்( Vechile Loan) கடன் தவணைக் காலம் 54 மாதங்கள் கடன் அதிகபட்சத் தொகை ரூ.6,00,000/- வரை வட்டி விகிதம் 13% கடன் பெற தகுதி பெற்றவர்கள் வங்கி கிளையின் விவகார எல்லையில் குடியிருக்க வேண்டும். உரிய ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். போதிய திருப்பி செலுத்தும் சக்தி உடையவராக இருக்க வேண்டும். கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் சொந்த உபயோகத்திற்கு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாங்க…

வீட்டுவசதிக் கடன்

கடன் திட்டத்தின் பெயர் வீட்டுவசதிக் கடன் (Housing Loan) கடன் தவணைக் காலம் 20 வருடங்கள் வரை கடன் அதிகபட்சத் தொகை ரூ.75,00,000/-வரை ( கட்டிட மதிப்பீட்டில் 80% ) வட்டி விகிதம் EMI / Simple 9.50 % கடன் பெற தகுதி பெற்றவர்கள் செயல் எல்லையில் இருக்கும் நிலையான வருமானம் பெறும் தகுதி உள்ள நபர்கள் கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் புதிய வீடு கட்ட , புதிய வீடு வாங்குவதற்கு வயது 18…

வீட்டுஅடமானக் கடன் (HML )

கடன் திட்டத்தின் பெயர் வீட்டுஅடமானக் கடன் (HML ) கடன் தவணைக் காலம் 10 வருடங்கள் வரை கடன் அதிகபட்சத் தொகை ரூ.20,00,000/-வரை ( இடம் மற்றும் கட்டிட மதிப்பீட்டில் 60% ) வட்டி விகிதம் EMI / Simple 11.00 % கடன் பெற தகுதி பெற்றவர்கள் செயல் எல்லையில் இருக்கும் நிலையான வருமானம் பெறும் தகுதி உள்ள நபர்கள் கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் பெருமளவு வியாபாரம் , சிறு வியாபாரம், பதிவு செய்யப்பட்ட…

டாப்செட்கோ கடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

கடன் திட்டத்தின் பெயர் டாப்செட்கோ – பொது கால முறை கடன் திட்டம்(General Term Loan) தனிநபர் கடன் திட்டம் – வங்கி அளவில் கடன் தவணைக் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை (காலண்டுக்கு ஒரு முறை) கடன் அதிகபட்சத் தொகை ரூ.50,000/- வரை முதல் ரூ.15,00,000/- வரை ரூ.50,000/- வரை கிளையளவில் ரூ.50,001/- முதல் ரூ.15,00,000/- வரை தலைமையக அனுமதி மூலம் கடன் பெற தகுதி பெற்றவர்கள் பிற்படுத்தப்பட்டோர் (BC) மிகவும் பிற்படுத்தப்பட்டோர்…

மாற்றுத் திறனாளிகள் கடன்

கடன் திட்டத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் கடன் (NHFDC) கிளை அளவில் அனுமதி கடன் தவணைக் காலம் 36 மாதங்கள் வரை கடன் அதிகபட்சத் தொகை சொத்து அடமானம் மீது அதிகபட்ச கடன் தொகை ரூ.10,00,000/- வரை வட்டி விகிதம் தவணைத் தேதிக்கு முன் செலுத்தபட்டால் 0% வட்டி. தவணை தேதிக்கு முன் தவணை தொகை பெறப்படும் பட்சத்தில் அதற்குரிய வட்டியானது தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு பெறப்படும். கடன் பெற தகுதி…

சுய உதவிக்குழு கடன்

கடன் திட்டத்தின் பெயர் சுய உதவிக்குழு கடன் (SHG Loans) கடன் தவணைக் காலம் 12/24/36/72 மாத தவணைகள் கடன் அதிகபட்சத் தொகை நபர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1,00,000/-மும், குழுவிற்கு அதிகபட்சமாக ரூ. 20,00,000/- வரை வட்டி விகிதம் 11.50% கடன் பெற தகுதி பெற்றவர்கள் சேமிப்பு கணக்கு துவங்கி ஆறு மாதங்கள் நல்ல முறையில் வரவு செலவு செய்து வரும் சுய உதவிக் குழுவினர் கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் அனைத்து தொழில் / வியாபார…

நுகர்பொருள் கடன்

கடன் திட்டத்தின் பெயர் நுகர்பொருள் கடன் (CDL) கடன் தவணைக் காலம் 36 மாதங்கள் கடன் அதிகபட்சத் தொகை ரூ.30,000/- அல்லது மொத்த சம்பளத்தில் 4 மடங்கு நுகர் பொருளின் விலைப்புள்ளியில் 75% இதில் எது குறைவோ அத்தொகை கடனாகப் பெறலாம். இக்கடனுக்கான வசூல் மற்றும் வட்டி தொகையையும் சேர்த்து கணக்கிட்டு (மொத்த சம்பளத்தில் 25% சம்பளம் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தகுதி) வட்டி விகிதம் 11% கடன் பெற தகுதி பெற்றவர்கள் பணிபுரியும் ஆண் /…

நகைக்கடன்

கடன் திட்டத்தின் பெயர் நகைக்கடன் (இரண்டு வகை) Bullet and Non Bullet தொகை ரூ.2.00 இலட்சத்துக்குட்பட்டது Bullet தொகை ரூ.2.00 இலட்சத்துக்கு மேற்பட்டது Non Bullet கடன் தவணைக் காலம் ஒரு வருடம் கடன் அதிகபட்சத் தொகை ரூ.20,00,000/- கடன் பெற தகுதி பெற்றவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் திருமணம் கல்வி சொந்த தொழில் குடும்பச் செலவு வீடு கட்டுவதற்கு மற்றும் இதர செலவினங்களுக்கு வயது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்…

நெசவாளர் முத்ரா கடன்

கடன் திட்டத்தின் பெயர் நெசவாளர் முத்ரா கடன் (PMMY Loan to weavers) கடன் தவணைக் காலம் 36 மாதங்கள் கடன் அதிகபட்சத் தொகை ரூ:50,000/- (தனி நபர் ஜாமீன் அடிப்படையில் ) வட்டி விகிதம் 10.22 % கடன் பெற தகுதி பெற்றவர்கள் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த விவகார எல்லையில் வசித்து வரும் நெசவாளர்கள் கடன் பெற தகுதியுடையவர்களாகின்றனர். நெசவாளர்களுக்கு அவர்கள் உறுப்பினராக உள்ள சங்க ஒப்புதலுடன்…