கடன் திட்டத்தின் பெயர் நுகர்பொருள் கடன் (CDL)
கடன் தவணைக் காலம் 36 மாதங்கள்
கடன் அதிகபட்சத் தொகை ரூ.30,000/- அல்லது மொத்த சம்பளத்தில் 4 மடங்கு நுகர் பொருளின் விலைப்புள்ளியில் 75% இதில் எது குறைவோ அத்தொகை கடனாகப் பெறலாம். இக்கடனுக்கான வசூல் மற்றும் வட்டி தொகையையும் சேர்த்து கணக்கிட்டு (மொத்த சம்பளத்தில் 25% சம்பளம் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தகுதி)
வட்டி விகிதம் 11%
கடன் பெற தகுதி பெற்றவர்கள் பணிபுரியும் ஆண் / பெண்
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் அனைத்து நுகர் பொருள்கள் வாங்க
வயது 18 வயது முதல் 58 வரை
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  1. இருப்பிடச் சான்று
  2. அடையாளச் சான்று
  3. சம்பளச் சான்று
  4. சம்பளம் வழங்கும் அலுவலரின் சான்று
  5. பணிபுரியும் இரண்டு பிணையதாரர்கள்
  6. பணிபுரியும் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டை (கடன்தாரர் மற்றும் பிணையதாரர்)
  7. அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் விலைப்புள்ளி உற்பத்தியாளர்
  8. வாங்கும் பொருளுக்கு காப்பீடு செய்ய வேண்டும்.