கடன் திட்டத்தின் பெயர் | டாப்செட்கோ – பொது கால முறை கடன் திட்டம்(General Term Loan) தனிநபர் கடன் திட்டம் – வங்கி அளவில் |
---|---|
கடன் தவணைக் காலம் | 3 முதல் 5 ஆண்டுகள் வரை (காலண்டுக்கு ஒரு முறை) |
கடன் அதிகபட்சத் தொகை |
|
கடன் பெற தகுதி பெற்றவர்கள் | பிற்படுத்தப்பட்டோர் (BC) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) |
வயது | 18 வயது முதல் 70 வயது வரை (ஆண்/பெண்) |
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
|
பங்குத் தொகை | இல்லை |
வட்டி விகிதம் | 6% மற்றும் 8% வரை |
கடன் திட்டத்தின் பெயர் | டாப்செட்கோ – பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டம் (வங்கி அளவில்) அ.சுயஉதவிக்குழுக் கடன்கள் (மகிளா சம்ரிதி யோஜானா) |
---|---|
கடன் தவணைக் காலம் | 5 ஆண்டுகள் வரை |
கடன் அதிகபட்சத் தொகை | நபர் ஒருவருக்கு அதிகபட்சம்ரூ.1,00,000/- வரையிலும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15,00,000/- வரையிலும் கடன் பெற தகுதியுள்ளது. |
கடன் பெற தகுதி பெற்றவர்கள் | சிறு தொழில் செய்யும் குழு உறுப்பினர்களுக்கு மட்டும் (குழு உறுப்பினர் 10 முதல் 20 வரை) (60%) பிற்படுத்தப்பட்டோர் (BC) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் |
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் | புதிய தொழில் செய்யவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யும் காரியத்திற்கு |
வயது | 18 வயது முதல் 70 வயது வரை (ஆண்/பெண்) |
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
|
பங்குத் தொகை | இல்லை |
வட்டி விகிதம் | 5% Men 4% Women |
கடன் திட்டத்தின் பெயர் | தாட்கோ மானியத்துடன் கூடிய முதலீட்டுக் கடன் (Tahdco Subsidy Scheme) |
---|---|
கடன் தவணைக் காலம் | 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை |
கடன் அதிகபட்சத் தொகை | ரூ.10,00,000/- (தாட்கோ மானியம் + கடன் தொகை + உறுப்பினர் சொந்த நிதி) |
வட்டி விகிதம் | 10.50% |
கடன் பெற தகுதி பெற்றவர்கள் | கிளையின் விவகார எல்லையில் விவசாய செய்பவர் (ரூ.1,00,000/-க்கு அதிகம் எனில் நில அடமானத்தின் பேரில் வழங்கப்படும்.) கடன் கோருபவர் கடன் தொகையை போல் இருமடங்கு அரசாங்க வழிகாட்டும் மதிப்புள்ள நிலத்தை கடனுக்கு அடமானம் செய்து கொடுக்க வேண்டும். |
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் |
|
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
|
பங்குத் தொகை | கடன் தொகையில் 10% |
ஆவணங்கள் பதிவேடு | கடன் தொகையை பட்டுவாடாவிற்கு முன்பு அல்லது கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு முன்பு சங்க ஆவணங்கள் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதை கிளை மேலாளர் உறுதி செய்துக் கொள்ள வேண்டும். |
கடன் திட்டத்தின் பெயர் | தாட்கோ சுய உதவிக்குழு கடன் (Tahdco SHG Loans) மத்திய வங்கி அளவில் |
---|---|
கடன் தவணைக் காலம் | 36மாத தவணைகள் |
கடன் அதிகபட்சத் தொகை | நபர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1,00,000/-மும் குழுவிற்கு அதிகபட்சமாக ரூ.20,00,000/- வரை (தாட்கோ மானியத்துடன் கூடிய கடன்) |
வட்டி விகிதம் | 10.30% |
கடன் பெற தகுதி பெற்றவர்கள் | சேமிப்பு கணக்கு துவங்கி ஆறு மாதங்கள் நல்ல முறையில் வரவு செலவு செய்து வந்த சுய உதவிக் குழுவினர் |
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் | அனைத்து தொழில் காரியங்கள் (அல்லது) சொந்த செலவுகள் |
வயது | 18 வயது முதல் 70 வரை (ஆண்/பெண்) |
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
|
பங்குத் தொகை | இல்லை |
இல்லை | 10.30% |
கடன் திட்டத்தின் பெயர் | கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன் அனுமதி |
---|---|
கடன் தவணைக் காலம் | 350 நாட்கள் வரை |
கடன் அதிகபட்சத் தொகை | ரூ.50,000/- வரை |
கடன் பெற தகுதி பெற்றவர்கள் | கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் |
வயது | 18 வயது முதல் 70 வரை |
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் |
|
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
|
ஜாமீன்தாரர் | ரூ.25,000/- வரை வழங்கப்படும் கடனுக்க வங்கியில் இணை உறுப்பினராக உள்ள தனிநபர் ஜாமீன் ஒருவர் மட்டும் ரூ.25,001/- முதல் ரூ.50,000/- வரை வழங்கப்படும் கடனுக்கு இருநபர் ஜாமீன் |
பங்குத் தொகை | இல்லை |
வட்டி விகிதம் | 5% |
கடன் திட்டத்தின் பெயர் | நடைபாதை வியாபாரிகளுக்கான கடன் கிளை அளவில் அனமதி |
---|---|
கடன் தவணைக் காலம் | முதல் மற்றும் இரண்டாம் முறை 12 மாதங்கள் மூன்றாம் முறை 36 மாதங்கள் |
கடன் அதிகபட்சத் தொகை | முதல் முறை ரூ.10,000/- இரண்டாம் முறை ரூ.20,000/- மூன்றாம் முறை ரூ.50,000/- வரை |
கடன் பெற தகுதி பெற்றவர்கள் | நகர்ப்புற நடைபாதை வியாபாரிகள் |
வயது | 18 வயது முதல் 70 வரை |
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
|
ஜாமீன்தாரர் | ரூ.25,000/- வரை வழங்கப்படும் கடனுக்க வங்கியில் இணை உறுப்பினராக உள்ள தனிநபர் ஜாமீன் ஒருவர் மட்டும் ரூ.25,001/- முதல் ரூ.50,000/- வரை வழங்கப்படும் கடனுக்கு இருநபர் ஜாமீன் |
பங்குத் தொகை | இல்லை |
வட்டி விகிதம் | 10.50% |
கடன் திட்டத்தின் பெயர் | நாட்டுப்புறகலைஞர்கள், பாரம்பரிய கலைப்பொருட்கள் தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு சிறப்புக் கடன் ( Folk Artist Loan) |
---|---|
கடன் தவணைக் காலம் | 36 மாதங்கள் |
கடன் அதிகபட்சத் தொகை | ரூ.50,000/- முதல் ரூ.3,00,000/- வரை |
கடன் பெற தகுதி பெற்றவர்கள் |
|
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
|
பங்குத் தொகை | இல்லை |