கடன் திட்டத்தின் பெயர் |
- நகைக்கடன் (இரண்டு வகை)
- Bullet and Non Bullet
- தொகை ரூ.2.00 இலட்சத்துக்குட்பட்டது Bullet
- தொகை ரூ.2.00 இலட்சத்துக்கு மேற்பட்டது Non Bullet
|
கடன் தவணைக் காலம் |
ஒரு வருடம் |
கடன் அதிகபட்சத் தொகை |
ரூ.20,00,000/- |
கடன் பெற தகுதி பெற்றவர்கள் |
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் |
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் |
- திருமணம்
- கல்வி
- சொந்த தொழில்
- குடும்பச் செலவு
- வீடு கட்டுவதற்கு
- மற்றும் இதர செலவினங்களுக்கு
|
வயது |
18 வயதுக்கு மேற்பட்டவர்கள்
|
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
- குடும்ப அட்டை நகல் - முகவரி அத்தாட்சி
- வாக்காளர் அடையாள அட்டையின் நகல்
- ஆதார் அட்டை நகல்,பான்கார்டு நகல்
- சேமிப்பு கணக்கு துவக்கி அதன் மூலம் கடன் தொகை வழங்கப்பட வேண்டும்.
|
பங்குத் தொகை |
இல்லை |
வட்டி விகிதம் |
மாறுதலுக்கு உட்பட்டது |