கடன் திட்டத்தின் பெயர் தேசிய சேமிப்பு பத்திரம் (NSC)/ கிசான் விகாஸ் (KVP) பத்திரங்களின் மீது தவணைக் கடன்/ காசுக்கடன்(NSC KVP Loan)
கடன் தவணைக் காலம் பத்திர கெடு தேதி
கடன் அதிகபட்சத் தொகை
  1. பத்திர முதிர்வு காலம் 1 வருடத்திற்கு உட்பட்டு இருந்தால் பத்திர மதிப்பில் (Face Value) 90% வரையும்
  2. பத்திர முதிர்வு காலம் 1வருடம் முதல் 2 வருடத்திற்கு பின் இருந்தால் பத்திர மதிப்பில் (Face Value) 85% வரையும்
  3. பத்திர முதிர்வு காலம் 2 வருடத்திற்கு மேல் இருந்தால் பத்திர மதிப்பில் (Face Value) 80% வரை கடன் வழங்கப்படும்.
வட்டி விகிதம் 12%
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் குடும்பச் செலவு
வயது 18 வயது முதல் 70 வயது வரை
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  1. தவணைக்கடன் / காசுக்கடன் பெறுவதற்கு வங்கிக்கு ஈடு வைக்கும் சேமிப்பு பத்திரம் /கிசான் விகாஸ் பத்திரம் வங்கியின் பெயருக்கு அஞ்சலகத்தின் மூலம் வங்கியின் கிளையின் பெயரில் (எண்டார்ஸ்மெண்ட்) செய்து கொடுக்க வேண்டும்.
  2. Letter of Authority
  3. Pronote
  4. புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று , வயது சான்று, குடியிருப்பு சான்று, (குடும்ப அட்டை நகல், வாக்களர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் நகல், ஆதார் அட்டை)
  5. கடன் கோருபவர் வங்கியின் இணை உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
பங்குத் தொகை இல்லை
வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது