தேசிய சேமிப்பு பத்திரம் / கிசான் விகாஸ் பத்திரங்களின் மீது தவணைக் கடன்/ காசுக்கடன்

கடன் திட்டத்தின் பெயர் தேசிய சேமிப்பு பத்திரம் (NSC)/ கிசான் விகாஸ் (KVP) பத்திரங்களின் மீது தவணைக் கடன்/ காசுக்கடன்(NSC KVP Loan) கடன் தவணைக் காலம் பத்திர கெடு தேதி கடன் அதிகபட்சத் தொகை பத்திர முதிர்வு காலம் 1 வருடத்திற்கு உட்பட்டு இருந்தால் பத்திர மதிப்பில் (Face Value) 90% வரையும் பத்திர முதிர்வு காலம் 1வருடம் முதல் 2 வருடத்திற்கு பின் இருந்தால் பத்திர மதிப்பில் (Face Value) 85% வரையும் பத்திர…

ஓய்வூதியதாரர் கடன்

கடன் திட்டத்தின் பெயர் ஓய்வூதியதாரர் கடன்(Pensoner Loan) கடன் தவணைக் காலம் 24 மாதங்கள் கடன் அதிகபட்சத் தொகை ரூ.1,00,000/- அல்லது 10 மாத பென்சன் தொகை இதில் எது குறைவோ அத்தொகை அனுமதிக்கப்படும். வட்டி விகிதம் 13% கடன் பெற தகுதி பெற்றவர்கள் ஓய்வூதியம் பெறுபவருக்கு மருத்துவ செலவிற்கு இக்கடன் வழங்கப்படும் கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் மருத்துவ செலவு கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று, ஆதார் அட்டை நகல்,…

சிறு வியாபாரக்கடன்

கடன் திட்டத்தின் பெயர் சிறு வியாபாரக்கடன் (Bussiness Loan) கடன் தவணைக் காலம் 36 மாதங்கள் (3 வருடம்) வரை கடன் அதிகபட்சத் தொகை ரூ.50,000/- வட்டி விகிதம் 11.50% கடன் பெற தகுதி பெற்றவர்கள் வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் வியாபாரம் செய்யும் மற்றும் வியாபாரம் செய்யவுள்ள அனைவருக்கும் கடன் வழங்கப்படும். கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் சிறுவியாபாரம் வயது 18 வயது முதல் 70 வயது வரை கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…

மாத வருமானம் பெறும் மகளிர் கடன்

கடன் திட்டத்தின் பெயர் மாத வருமானம் பெறும் மகளிர் கடன் (Working Women Loan) கடன் தவணைக் காலம் 7 வருடங்கள்(84 மாதங்கள்) வரை (ஓய்வு பெறும் தேதிக்கு முன்பே தவணைக் காலம் முடிவடைய வேண்டும்). கடன் அதிகபட்சத் தொகை ரூ.12,00,000/- வட்டி விகிதம் 11% கடன் பெற தகுதி பெற்றவர்கள் அரசு மற்றும் அரசுசார்ந்த பொது துறை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், அரசு நிதி உதவிப் பெறும் கல்வி நிறுவனங்கள், புகழ்பெற்றதனியார்துறைநிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள்.…

மகளிர் தொழில் முனைவோர் கடன்

கடன் திட்டத்தின் பெயர் மகளிர் தொழில் முனைவோர் கடன் (Women Entrepreneurs) கடன் தவணைக் காலம் 60 மாதங்கள் வரை கடன் அதிகபட்சத் தொகை ரூ.50,000/- முதல் 10,00,000/- வரை வட்டி விகிதம் 11.50% கடன் பெற தகுதி பெற்றவர்கள் வங்கி விவகார எல்லையில் வசிக்கும் படித்த வேலையில்லாத மகளிருக்கு இக்கடன் வழங்கப்படும். சிறு வாகன போக்குவரத்து கடன்கள் தவிர சிறு தொழில் பிரிவில் அடங்கிய அனைத்து சிறு தொழில்கள் மற்றும் சேவை மையங்கள் துவங்க கடன்…

மகளிர் சிறுவணிகக் கடன்

கடன் திட்டத்தின் பெயர் மகளிர் சிறுவணிகக் கடன் (Revamped Micro Credit) கடன் தவணைக் காலம் 147நாட்கள் கடன் அதிகபட்சத் தொகை ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.5000/- வரை வட்டி விகிதம் 11 % கடன் பெற தகுதி பெற்றவர்கள் வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் பொருளதாரத்தில் பின் தங்கிய சிறு வியாபாரம் செய்யும் மற்றும் சிறுவியாபாரம் செய்யவுள்ள கிளை உறுப்பினர் அனைவருக்கும் கடன் வழங்கப்படும். வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும். கடன் பெற தகுதியுள்ள காரியங்கள்…

கூட்டுப் பொறுப்புக் குழுக் கடன்

கடன் திட்டத்தின் பெயர் கூட்டுப் பொறுப்புக் குழுக் கடன் (JLG) Branches கடன் தவணைக் காலம் 350 நாட்கள் வாரத் தவணை அல்லது 12 மாத தவணைகள் கடன் அதிகபட்சத் தொகை குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.50,000/-முதல் 10 நபர்களுக்கு அதிகபட்சம் ரூ.5,00,000/- வரை வட்டி விகிதம் 11 % கடன் பெற தகுதி பெற்றவர்கள் வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் பொருளதாரத்தில் பின் தங்கிய சிறு வியாபாரம் செய்யும் மற்றும் சிறுவியாபாரம் செய்யவுள்ள கிளை…

சிறுவணிகக்கடன்

கடன் திட்டத்தின் பெயர் சிறுவணிகக்கடன் (Petty Traders Loan) கடன் தவணைக் காலம் 350 நாட்கள் வாரத் தவணை அல்லது 12 மாத தவணைகள் குழு உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 10 நபர்கள் வரை கடன் அதிகபட்சத் தொகை ரூ.50,000/-வரை (நபர் ஒருவருக்கு) வட்டி விகிதம் 11 % கடன் பெற தகுதி பெற்றவர்கள் வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் பொருளதாரத்தில் பின் தங்கிய சிறு வியாபாரம் செய்யும் மற்றும் சிறுவியாபாரம் செய்யவுள்ள கிளை…

சம்பளக்கடன்

கடன் திட்டத்தின் பெயர் சம்பளக்கடன் (Salary Loan) கடன் தவணைக் காலம் 7 வருடம் (84 மாதங்கள்) வரை (ஓய்வு பெறும் தேதிக்கு மூன்று மாதங்கள் முன்பே தவணைக் காலம் முடிவடைய வேண்டும்). கடன் அதிகபட்சத் தொகை ரூ.7,00,000/-வரை வட்டி விகிதம் 11 % கடன் பெற தகுதி பெற்றவர்கள் அரசு மற்றும் அரசுசார்ந்த பொது துறை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், அரசு நிதி உதவிப் பெறும் கல்வி நிறுவனங்கள், புகழ்பெற்ற தனியார் துறைநிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர…