கடன் திட்டத்தின் பெயர் ஓய்வூதியதாரர் கடன்(Pensoner Loan)
கடன் தவணைக் காலம் 24 மாதங்கள்
கடன் அதிகபட்சத் தொகை ரூ.1,00,000/- அல்லது 10 மாத பென்சன் தொகை இதில் எது குறைவோ அத்தொகை அனுமதிக்கப்படும்.
வட்டி விகிதம் 13%
கடன் பெற தகுதி பெற்றவர்கள் ஓய்வூதியம் பெறுபவருக்கு மருத்துவ செலவிற்கு இக்கடன் வழங்கப்படும்
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் மருத்துவ செலவு
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  1. புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று, ஆதார் அட்டை நகல், வயது சான்று, குடியிருப்புச்சான்று (குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் நகல்)
  2. பென்சன் அனுமதி ஆணை நகல்
  3. வங்கி பாஸ் புத்தகம் (பென்சன் வரவு விபரத்திற்கு)
  4. Letter of Authority
  5. NOC Cerificate (பென்சன் பெறப்படும் வங்கியில்)
பரிசீலித்தல் கிளை மேலாளர் கடன் விண்ணப்பத்துடன் இணைத்துள்ள ஆவணங்களை பரிசீலித்து கடன்தாரரின் போதிய திருப்பி செலுத்தும் சக்தியினை உறுதி செய்து கொண்டு கடன் வழங்க வேண்டும்.
பங்குத் தொகை இல்லை
வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது