கடன் திட்டத்தின் பெயர் மகளிர் சிறுவணிகக் கடன் (Revamped Micro Credit)
கடன் தவணைக் காலம் 147நாட்கள்
கடன் அதிகபட்சத் தொகை ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.5000/- வரை
வட்டி விகிதம் 11 %
கடன் பெற தகுதி பெற்றவர்கள் வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் பொருளதாரத்தில் பின் தங்கிய சிறு வியாபாரம் செய்யும் மற்றும் சிறுவியாபாரம் செய்யவுள்ள கிளை உறுப்பினர் அனைவருக்கும் கடன் வழங்கப்படும். வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும்.
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள்
 1. சிறு வியாபாரம்
 2. வியாபாரம்
 3. காய்கறி வியாபாரம்.
 4. பழ வியாபாரம்.
 5. கட்பீஸ் வியாபாரம்.
 6. பிளாஸ்டிக் வியாபாரம்.
 7. பெட்டிக் கடை
வயது 18 வயது முதல் 70 வரை
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
 1. ஒரு நபர் ஜாமீன்
 2. வெண்ணிலை கடன் பத்திரம்
 3. கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் போட்டோ
 4. குடும்ப அட்டை நகல்
 5. வாக்காளர் அடையாள அட்டை.
 6. ஆதார் அட்டை நகல், பான்கார்டு நகல்
 7. சேமிப்பு துவக்கி அதன் மூலம் கடன் வழங்கப்பட வேண்டும்
 8. CRIF / CBIL Report
பங்குத் தொகை இல்லை
வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது