நிர்வாகக் குழு இயக்குநர்கள்:

வங்கி விவகாரங்கள் யாவும் நிர்வாகக்குழு இயக்குனர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. நிர்வாகக்குழு இயக்குனர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மூலம் நியமிக்கப்படுகின்றனர்.

நிர்வாகக் குழு இயக்குனர்களின் பெயரும் முகவரியும் :

மேலும் அறிய

நோக்கம் மற்றும் பணி

  • வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவையை மேம்படுத்துதல்
  • வங்கி கடன் வழங்குவதை பன்முகப்படுத்துதல்
  • உறுப்பினர் சங்கங்களின் மேம்பாட்டிற்கு உதவிடுதல்
  • வங்கியின் நீடித்த வளர்ச்சிக்கு பாடுபடுதல்
  • வங்கியின் நிதி ஆதாரத்தை பெருக்கிடுதல்