பாதுகாப்பு பெட்டக வசதி
- மிகக் குறைந்த வாடகை.
- வாடகை வருடாந்திர அடிப்படையில் செலுத்த வேண்டும்.
- வங்கி வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
- பாதுகாப்பு பெட்டக வாடகை விபரம் அறிய >>
நிகழ் நேர மொத்த தீர்வுத் திட்டம்/தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்
வங்கியில் தலைமையகம், பஜார், தாராபுரம், சென்னிமலை, சிவகிரி மற்றும் ஊத்துக்குளி கிளைகளில் தானியாங்கிப் பணப்பட்டுவாடா(ATM) இயந்திரம் நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
வாடிகையாளர்களுக்கு வங்கியில் மொபைல் பேங்கிங் வசதி உள்ளது மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கிளைகளை தொடர்பு கொள்ளவும்.
வங்கிக் காசோலை மூலமாக விரைவில் பணம் பெற்றிடவும், காசோலை மோசடிகளைதகத் தடுக்கவும் PPS(Positive Pay System) எனப்படும் தொழில்நுட்பம் 2021-22-ம் ஆண்டில் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களின்… இடத்திலேயே வங்கிச் சேவைகளை வழங்க
MOBILE ATM VAN பயன்படுத்தப்படுகிறது.
வங்கியின் வாடிக்கையாளர்கள் பிற வங்கிக் கணக்குகளுக்கும் உடனடி பணபரிமாற்றம் செய்ய ஏதுவாக, வங்கியில் UPI மற்றும் IMPS பணபரிமாற்ற வசதி 01.05.2023 முதல அறிமுகப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்கள் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.