| கடன் திட்டத்தின் பெயர் | 
      சிறுவணிகக்கடன் (Petty Traders Loan) | 
    
    
      | கடன் தவணைக் காலம் | 
      350 நாட்கள் வாரத் தவணை அல்லது 12 மாத தவணைகள் | 
    
    
      | குழு உறுப்பினர்கள் | 
      குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம்  10 நபர்கள் வரை | 
    
    
      | கடன் அதிகபட்சத் தொகை | 
      ரூ.50,000/-வரை (நபர் ஒருவருக்கு) | 
    
    
      | வட்டி விகிதம் | 
      11 % | 
    
    
      | கடன் பெற தகுதி பெற்றவர்கள் | 
      வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் பொருளதாரத்தில் பின் தங்கிய சிறு வியாபாரம் செய்யும் மற்றும் சிறுவியாபாரம் செய்யவுள்ள கிளை உறுப்பினர் அனைவருக்கும்  கடன் வழங்கப்படும். வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும் | 
    
    
      | கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் | 
      
        - சிறு வியாபாரம்
 
        - வியாபாரம்
 
        - காய்கறி வியாபாரம்.
 
        - பழ வியாபாரம்.
 
        - கட்பீஸ் வியாபாரம்.
 
        - பிளாஸ்டிக் வியாபாரம்.
 
        - பெட்டிக் கடை
 
        | 
    
    
      | வயது | 
      18 வயது முதல் 70 வரை | 
    
    
    
      | கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் | 
      
        
          - இரு தனிநபர்  ஜாமீன்
            (ரூ.25000/-வரை 1 நபர் ரூ.25000/- க்கு மேல் ரூ.50000/- வரை  2 நபர் ஜாமீன்)
 
          - வெண்ணிலை கடன் பத்திரம்
 
          - கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் போட்டோ
 
          - குடும்ப அட்டை நகல்
 
          - வாக்காளர் அடையாள அட்டை.
 
          - ஆதார் அட்டை நகல், பான்கார்டு நகல்
 
          - சேமிப்பு கணக்கு .
 
          - CRIF/ CBIL Report
 
         
           
       | 
    
    
      | பங்குத் தொகை | 
      இல்லை | 
    
    
      | வட்டி விகிதம் | 
      மாறுதலுக்கு உட்பட்டது |