கடன் திட்டத்தின் பெயர் சிறுவணிகக்கடன் (Petty Traders Loan)
கடன் தவணைக் காலம் 350 நாட்கள் வாரத் தவணை அல்லது 12 மாத தவணைகள்
குழு உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 10 நபர்கள் வரை
கடன் அதிகபட்சத் தொகை ரூ.50,000/-வரை (நபர் ஒருவருக்கு)
வட்டி விகிதம் 11 %
கடன் பெற தகுதி பெற்றவர்கள் வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் பொருளதாரத்தில் பின் தங்கிய சிறு வியாபாரம் செய்யும் மற்றும் சிறுவியாபாரம் செய்யவுள்ள கிளை உறுப்பினர் அனைவருக்கும் கடன் வழங்கப்படும். வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும்
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள்
 1. சிறு வியாபாரம்
 2. வியாபாரம்
 3. காய்கறி வியாபாரம்.
 4. பழ வியாபாரம்.
 5. கட்பீஸ் வியாபாரம்.
 6. பிளாஸ்டிக் வியாபாரம்.
 7. பெட்டிக் கடை
வயது 18 வயது முதல் 70 வரை
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
 1. இரு தனிநபர் ஜாமீன் (ரூ.25000/-வரை 1 நபர் ரூ.25000/- க்கு மேல் ரூ.50000/- வரை 2 நபர் ஜாமீன்)
 2. வெண்ணிலை கடன் பத்திரம்
 3. கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் போட்டோ
 4. குடும்ப அட்டை நகல்
 5. வாக்காளர் அடையாள அட்டை.
 6. ஆதார் அட்டை நகல், பான்கார்டு நகல்
 7. சேமிப்பு கணக்கு .
 8. CRIF/ CBIL Report
பங்குத் தொகை இல்லை
வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது